AWARDS

"The best way to find yourself is to lose yourself in the service of others."

 Hindi Pracharak Shri M.Sridhar of Salem is honoured…

              In connection with the 91st Foundation Day Syndicate Bank has honoured the eminent Hindi pracharak and Publisher Mr.M.Sridhar of Salem, Tamilnadu. An ardent lover of Hindi who has completed Rashtrabhasha Praveen in Hindi has exhibited his diligent services to the language. He started some Hindi classes in Hindi in Salem to spread Hindi in the district. Owing to the importance of Spoken Hindi Shabari Siksha Santhan has started Vani Vikas Exams to make every one speak in Hindi. These exams are conducted State wide and thousands of people are speaking in Hindi. The Monthly magazine Shabari Siksha Samachar provides ample opportunities to the lovers of Hindi. It serves not only in the nation but also in different parts of the world. The selfless services of Salem Sri. M.Sridhar is appreciated by Syndicate Bank in a grand function. A sum of Rs.25,000/- and a certificate was also presented to the torch bearer of Hindi.

ஹிந்தி சேவைக்கு விருது

 சேலம், சபரி சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ எம். ஸ்ரீதர் அவர்களுக்கு சிண்டிகேட் வங்கியின் ஸ்தாபன தின விருது.

 தேசிய மொழியாம் ஹிந்தியினை எல்லோரும் எளிமையாகக் கற்று ஏற்றம் பெற்றிட வாணி விகாஸ் ஹிந்தி பேச்சு மொழி பயிற்சித்தேர்வு, ஹிந்தி பேச்சுமொழி நூல்கள், கல்வி வெளியீடுகள், ஹிந்தி இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களது படைப்புக்களை வெளியிடுதல் என தமிழகத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு சபரி சிக்ஷா

சன்ஸ்தான் சேவை செய்து வருகின்றது. மேலும் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சபரி சிக்ஷா சமாச்சார் என்னும் மாத இதழையும் சபரி சிக்ஷா சன்ஸ்தான் பெருமையோடு வெளியிட்டு வருகின்றது.

 சபரி சிக்ஷா சன்ஸ்தான் மூலம் பலன் பெற்றோர் பல்லாயிரத்துக்கும் மேலானோர். இதனுடன் தரமான ஹிந்தி ஆசிரியர்களை உருவாக்குவதிலும் சபரி சிக்ஷா சன்ஸ்தானின் பங்களிப்பு மகத்தானதாகும்.

 இவ்வாறாக ஹிந்தி மொழி வாயிலாக தேசிய நிர்மாணப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திச் சிறப்பாகத் தொண்டாற்றிவரும் சபரி சிக்ஷா சன்ஸ்தானின் சேவைப்பணிகள் மற்றும் அதன் சாதனைகளை கவுரவிக்கும் வண்ணம் சிண்டிகேட் வங்கியானது சபரி சிக்ஷா சன்ஸ்தான் நிறுவனர் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ எம். ஸ்ரீதர் அவர்களுக்குத் தமது ஸ்தாபன தின விருதான- ஸஹஸ்ரபாஹூ ப்ரகாஷன் ஸம்மான் பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 25000/-திற்கான காசோலையினையும் வழங்கி சிறப்பித்துள்ளது.